India Languages, asked by Aadishakti5550, 7 months ago

எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள்
மூப்படைவதைத் தடை செய்கின்றது.

Answers

Answered by pravatiswain3122
0

Answer:

I can't answer this question because I don't know the answer and I don't know the language

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌‌ட்டு உ‌ள்ள வா‌க்‌கிய‌ம் தவறானது ஆகு‌ம். ‌

விள‌க்க‌ம்

  • எத்திலின் தாவரத்தின் வளர்ச்சியை தடை செய்யும் ஹார்மோன் ஆகும்.
  • எனவே வளர்ச்சி அடக்கி என்று எத்திலின் அழைக்கப்படுகின்றது.
  • எத்திலின் ஆப்பிள், வாழை, தர்பூசணி, தக்காளி, மா, பலா  ஆகிய பழங்களை பழுக்க வைக்கும் தன்மை உடையது.
  • இருவிதையிலை தாவரங்களில் வேர் மற்றும் தண்டு வளர்வதை எத்திலின் தடை செய்கிறது.
  • வாயு நிலையில் உள்ள ஹார்மோன் எத்திலின் ஆகும்.
  • எத்திலின் கனிகளை பழுக்க செய்கின்றன.
  • இலைகள், மலர்கள், கனிகளில் எத்திலின் என்னும் தாவர ஹார்மோன் உதிர்தல் அடுக்கு உற்பத்தியாவதை தூண்ட செய்கிறது.
  • எனவே எத்திலின் இலைகள், மலர்கள், கனிகள் ஆகியவை முதிர்ச்சி அடையும் முன்பாகவே உதிர்ந்து விடுகின்றன.  
  • இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றை எத்திலின் மூப்படைய செய்கிறது.
Similar questions