India Languages, asked by kimm9744, 8 months ago

இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று
எது ?
அ) இருமயம் கொண்டவை
ஆ) பாலுறுப்புகளை உருவாக்குபவை
இ) ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன
ஈ) இவை பால் உறுப்புகளிலிருந்து
உருவாகின்றன.

Answers

Answered by doll54
12

Answer:

in hindi or english mate ........✌✌✌✌

Answered by steffiaspinno
1

இவை பால் உறுப்புகளில்இருந்து உருவாகின்றன

  • இனச்செல் அல்லது கேமிட்டுகள் ஆனது புதிய உயிரினங்களை தோற்றுவிக்கின்றன.
  • இவை மனிதரில் நடைபெறும் நிகழ்வாகும்.  
  • ஆணின் இனப்பெருக்க உறுப்பு விந்தகம் எனவும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு அண்டகம் எனவும் அழைக்கபடுகின்றன.
  • இவை முதல் நிலை இனப்பெருக்க உறுப்புகள் ஆகும்.
  • ஆணின் இனப்பெருக்க உறுப்பும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பும் அவற்றின் அமைப்பிலும், செயல்பாடுகளிலும் மாறுபடுகின்றன.
  • பாலினப்பெருக்கத்தின் போது ஆண் இனச்செல்லும், பெண் இனச்செல்லும் இணைகின்றன.
  • இவை ஒற்றைமய இனச்செல்களாகும்.
  • இந்த இரண்டு  ஒற்றைமய இனச்செல் இணைந்து இரட்டைமய இனச்செல்லை உருவாக்குகின்றன.
  • இரட்டைமய இனச்செல்  என்பது கருமுட்டை ஆகும்.
  • இது அறிவியல் முறையில் சைகோட் என்று அழைக்கப்படுகிறது.
  • எனவே இனச்செல் அல்லது கேமீட்டுகள் பால் உறுப்புகளில் இருந்து உருவாகின்றன என்பது சரியான கூற்றாகும்.
Similar questions