India Languages, asked by ashwanikumar690, 11 months ago

. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்
---------------------
அ) வெங்காயம் ஆ) வேம்பு இ) இஞ்சி
ஈ) பிரையோஃபில்லம்

Answers

Answered by lsrini
1

Answer:  வேம்பு

Explanation:

இலைகளால் இனப்பெருக்கம் செய்யும் தாவரமாகும்

Hope this helps

Plzz mark me as the Brainiest

Answered by steffiaspinno
2

பிரையோபில்லம்

இனப்பெருக்கம்

  • தாவரங்களும்,விலங்குகளும் அவற்றின் இனத்தை பெருக்கி கொள்ள இனப்பெருக்க முறையை பின்பற்றுகின்றன.
  • எந்த ஒரு உயிரினமும் இந்த உலகில் நீண்ட காலத்திற்கு உயிர் வாழ முடியாது.
  • இனப்பெருக்க முறையின் மூலம் உயிரினங்கள் தொடர்ந்து பூமியில் வாழ்கின்றன.
  • இனப்பெருக்கம் என்னும் முறை மற்றும் அவை நிகழும் காலமானது உயிரினத்திற்கு உயிரினம் வேறுபடுகிறது.
  • தாவரங்களில் மூன்று வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
  • அவை உடல இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம் ம‌ற்று‌ம் பாலினப்பெருக்கம்  ஆகு‌ம்.

உடல இனப்பெருக்கம்

  • தாவரத்தின் பாகங்களான தண்டு, இலை,மொட்டு,வேர் ஆகியவற்றின் செல்களிலிருந்து இருந்து இளந்தாவரங்கள் தோன்றும் நிகழ்வே உடல இனப்பெருக்கம் ஆகும்.
  • இரணக்கள்ளி (பிரையோபில்லம்) என்னும் தாவரமானது இலைகளின் விளிம்பிலிருந்து புதிய தாவரத்தை உருவாக்குகிறது.
Similar questions