India Languages, asked by Rayyan5714, 9 months ago

ஆ தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன்
என்று அழைக்கப்படுவது எது? ஏன்?

Answers

Answered by mohdanas13
0

Answer:

Temple

Explanation:

who has a lot and the fact I can be done and trade and trade show the first one that the same way to be in contact the administrator account in this case it to your website rankings on a regular

Answered by steffiaspinno
0

அ‌ப்‌சி‌சி‌க் அ‌மில‌ம்  (ABA)

தாவர ஹா‌ர்மோ‌ன்

  • தாவர ஹா‌ர்மோ‌ன்க‌ள் எ‌ன்பது தாவர‌ங்க‌‌ளி‌ல் குறைவான செ‌றி‌வி‌ல் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌ம்  க‌ரிம மூல‌க்கூறுக‌ள் ஆகு‌ம்.
  • தாவர ஹா‌ர்மோ‌ன் ஐ‌ந்து வகை‌ப்படு‌ம்.
  • அவை ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள், அப்சிசிக் அமிலம் (ABA) மற்றும் எத்திலி‌ன் ஆகு‌ம்.  

அ‌ப்‌சி‌சி‌க் அ‌மில‌ம்  (ABA)  

  • தாவர‌ங்க‌ளி‌ல் உதிர்தல் மற்றும் உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி ஹா‌ர்மோ‌ன் அப்சிசிக் அமிலம் (ABA) என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • தாவர‌ங்க‌ளி‌ன் பசு‌ங்க‌ணிக‌ங்க‌ளி‌ல் அப்சிசிக் அமிலம் (ABA) ஹா‌ர்மோ‌ன் காண‌ப்படு‌கிறது.
  • அப்சிசிக் அமிலம் (ABA) ஹா‌ர்மோ‌ன் ஆனது ப‌ல்வேறு வகையான இறு‌க்க ‌நிலைகளு‌க்கு எ‌திராக தாவர‌ங்க‌ளி‌ன் ச‌கி‌ப்பு‌த் த‌ன்மை‌யினை அ‌திக‌ரி‌க்‌கிறது.  
  • இதனா‌ல் அப்சிசிக் அமிலம் (ABA) ஆனது தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
Similar questions