சின்கேமியின் விளைவால் உருவாவது ------
----------------------
அ) சூஸ்போர்கள் ஆ) கொனிடியா
இ) சைகோட்(கருமுட்டை)
ஈ) கிளாமிடோஸ்போர்கள்
Answers
Answered by
0
Answer:
fycupvufo cgofoyeylcky itchl God tcgkxyo figk tid
Answered by
1
சைகோட்(கருமுட்டை)
- ஒரு தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள், சூலகத்தை அடையும்போது கருவுறுதல் நிகழ்கிறது.
- கருவுறுதல் மூலம் சூற்பையை தூண்ட செய்து கனிகள் உருவாகிறது.
- மேலும் புதிய பண்புகளும் தோன்றுகின்றன.
- மகரந்தத்தூள் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது.
- இந்த மகரந்த குழாய்கள் மூலம் மகரந்தத்தூளின் உள்ளிருக்கும் பொருட்கள் கடத்தப்படுகிறது.
- சூல் தண்டு மற்றும் சூல் முடியில் உள்ள திசுக்கள் மகரந்த குழாய்கள் வழியாக சென்று சூலகத்தை அடைகின்றன.
- இதன் விளைவாக உருவாகும் செல்லானது பகுப்படைந்து இரண்டு ஆண் இனச்செல்களை உருவாக்குகிறது.
- ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து சின்கேமி என்னும் இரட்டைமய சைக்கோட்டை தோற்றுவிக்கிறது.
- மற்றொரு ஆண் இனச்செல் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து முதன்மை கருவூண் உட்கருவை உண்டாக்குகிறது.
- எனவே சின்கேமியின் விளைவால் உருவாவது சைகோட் (கருமுட்டை) ஆகும்.
Similar questions
English,
5 months ago
Computer Science,
5 months ago
Geography,
5 months ago
English,
11 months ago
Math,
1 year ago