India Languages, asked by lokesharora7647, 11 months ago

மனிதரில் நீர் மற்றும் தாதுஉப்புக்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனின் பெயரைக் கூறு.

Answers

Answered by Anonymous
0

Explanation:

Mind Ur language mate..

Take care...

# Indians Fights Against Corona....

Answered by steffiaspinno
0

ஆல்டோஸ்டிரான்

  • சிறுநீரகத்தின் மேற்புறத்தில் அட்ரினல் சுரப்பி அமைந்துள்ளது.
  • அட்ரினல் சுரப்பியின் மேற்பகுதி அட்ரினல் கார்டெக்ஸ் எனவும், உட்பகுதி மெடுல்லா எனவும் அழைக்கப்படுகிறது.
  • அட்ரினல் கார்டெக்ஸில் சோனா குளாமருலோசா, சோனா பாஸிகுலேட்டா, சோனா ரெடிகுலாரிஸ் ஆகிய மூன்று அடுக்குகள் உள்ளன.
  • குளுக்கோ கார்ட்டிகாய்டுகள் , மினரலோக் கார்ட்டிகாய்டுகள் ஆகியவை அட்ரினல் கார்டெக்ஸில் சுரக்கப்படும் ஹார்மோன் ஆகும்.

குளுக்கோ கார்ட்டிகாய்டுகள்

  •  சோனா பாஸிகுலேட்டாவில் இரண்டு வகையான ஹார்மோன்கள் சுரக்கின்றன.
  • அவை கார்ட்டிசோல், கார்ட்டிகோஸ்டிரான் ஆகு‌ம்.
  • இவை செல்களின் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • கல்லீரலில் கிளைகோஜனை குளுக்கோஸாக மாற்றுகிறது.

மினரலோக்கார்ட்டிகாய்டுகள்

  • மினரலோக் கார்ட்டிகாய்டுகள் சுரக்கும் ஹார்மோன் ஆல்டோஸ்டிரான்  ஆகும்.
  • இவை சோனா குளாமருலோசாவி‌ன் உள்ளே அமைந்துள்ளது.  
  • ஆல்டோஸ்டிரான் என்னும் ஹார்மோன் மனிதரில் நீர் மற்றும் தாதுஉப்புக்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
Similar questions
Math, 5 months ago