India Languages, asked by Ridip1139, 10 months ago

. பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலரிலுள்ள மகரந்தத்தூள்கள்
உலர்ந்து, மென்மையாக, எடையற்றதாகக் காணப்படும்

Answers

Answered by Anonymous
0

Answer:

ooo bhai maro maro mujhe ye kaha se laye ye question.or hai kya ye.........

plz post ur question in English

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • மகரந்தத்தூள் சூலக முடியை அடையும் நிகழ்வானது மகரந்த சேர்க்கை ஆகும்.
  • ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது தன் மகரந்த சேர்க்கை எனவும், ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் வேறொரு மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது அயல் மகரந்த சேர்க்கை எனவும் அழைக்கபடுகின்றன.  
  • அயல் மகரந்த சேர்க்கையில் மகரந்தத்தூளானது விலங்குகள், பூச்சிகள்,நீர் மற்றும் காற்றின் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன.
  • காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தசேர்க்கை அனிமோஃபிலி  எனப்படும்.
  • இவ்வகை மலர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மகரந்தத்தூள்கள் உலர்ந்த தன்மையுடனும், மென்மையாகவும், எடை குறைவாகவும் இருக்கும்.
  • பூச்சிகள் வழியாக மகரந்தசேர்க்கை நடைபெறும் தாவரங்களில் உற்பத்தி செய்யப்படும் மகரந்தத்தூள்கள் பெரியதாகவும், நிறம்,மணம், தேன்சுவை உடையதாகவும் இருக்கும்.
Similar questions