India Languages, asked by surtipearl4224, 9 months ago

இனச்செல் உருவாதலை அறுவை சிகிச்சை முறையிலான கருத்தடை முறை தடை செய்கிறது.

Answers

Answered by Anonymous
1

Answer:

Surgical contraception prohibits mastoid formation

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌‌ள்ள வா‌க்‌கிய‌ம் தவறானது ஆகு‌ம். ‌

விள‌க்க‌ம்

  • குழந்தை பிறப்பதை கட்டுபடுத்த கருத்தடை என்னும் வழிமுறை பின்பற்றபடுகிறது.
  • கருவுறுதலை தடுப்பதற்காக பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.
  • இவற்றிற்கு உபயோகபடுத்தபடும் சாதனங்கள் கருத்தடை சாதனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • தடுப்பு முறைகள்,ஹார்மோன் முறைகள், அறுவை சிகிச்சை, கருப்பையினுள் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்கள் ஆகிய முறைகளின் மூலம் கருத்தரித்தலை தடுக்கலாம்.
  • இந்தியாவில் கருத்தரித்தலை தடுக்க இரண்டு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • அவை  காப்பர் டி, லிப்பீஸ்லூப் ஆகும்.
  • இந்த தடுப்பு முறையானது விந்துவும், அண்டமும் ஒன்று சேர்தலை தடுக்கிறது.
  • மேலும் விந்தணுவானது பெண்ணின் கலவிகால்வாயினுள் நுழைதல் தடுக்கப்படுகிறது.
  • கருவுறுதலை தடுக்க அறுவை சிகிச்சை முறையிலான கருத்தடைமுறை பயன்படுத்தப்படுகிறது.
  • எனவே இனச்செல் உருவாதலை அறுவை சிகிச்சை முறையிலான  கருத்தடைமுறை தடைசெய்கிறது என்பது தவறாகும்.
Similar questions