India Languages, asked by sharmashubham8902, 9 months ago

மகரந்தத்தூள்களை ஏற்கக்கூடிய சூலகத்தின்
பகுதி சூல்தண்டாகும்.

Answers

Answered by Anonymous
3

Answer:

di jojxekxjoezjwpzkwkabcdef

Answered by steffiaspinno
0

‌ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌‌ள்ள வா‌க்‌கிய‌ம் தவறானது ஆகு‌ம்.

விள‌க்க‌ம்

மகர‌ந்த‌த்தா‌ள் வ‌ட்ட‌ம்

  • பூக்கும் தாவரத்தில் இனப்பெருக்க முறையானது மலரின் மூலம் நடைபெறுகிறது.
  • மகரந்தத்தாள் வட்டம் மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பாகும்.
  • மகரந்தத்தாளில் காம்பு மற்றும் பை போன்ற பகுதியும் இருக்கும்.
  • மகரந்த கம்பியானது மகரந்த காம்பில் இருக்கும்.
  • மகரந்ததூளானது மகரந்தபையின் உள்ளே காணப்படுகிறது.

சூலகம்

  • சூலக‌ம் மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பாகும்.
  • இந்த சூலகத்தில் சூல் தண்டு, சூல் முடி, சூல் பை என மூன்று பகுதிகள் காணப்படுகிறது.
  • மகரந்தத்தூள் சூலகமுடியை அடையும் நிகழ்வானது மகரந்தசேர்க்கை ஆகும்.
  • ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது தன் மகரந்த சேர்க்கை எனவும், ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் வேறொரு மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது அயல் மகரந்த சேர்க்கை எனவும் அழைக்கபடுகின்றன.  
  • எனவே மகரந்தத்தூளை ஏற்கக்கூடிய சூலகத்தின் பகுதி சூ‌ல் முடி ஆகு‌ம்.  
Similar questions