India Languages, asked by neeraj7798, 7 months ago

கருவுற்றிருக்கும் போது மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதில்லை.

Answers

Answered by Anonymous
0

Answer:

hey dude post questions in English plz..........

I can't understand what you are saying

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று ‌ச‌ரியானது ஆகு‌ம்.

‌‌‌விள‌க்க‌ம்

  • ஆண் மற்றும் பெண்ணின் பாலியல் உறுப்புகள் வளர்ச்சியடைந்து இனப்பெருக்க மண்டலம் செயல்படதொடங்கும் நிலையே பருவமடைதல் எனப்படும்.
  • பெண்களுக்கு பருவமடைதல் ஆண்களை விட முன்னதாகவே 11 – 13 வயதில் நடைபெறுகிறது.
  • பருவமடைதல் ஆண்களுக்கு 13 – 14 வயதில் நடைபெறுகிறது
  • பருவமடைதல் என்பது ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான விந்தகத்தில் டெஸ்டோஸ்டிரான் மற்றும் பெண்களில் ஈஸ்ட்ரோஜன், புரோஜேஸ்டீரான் என்னும் ஹார்மோன்களின் தூண்டுதலால் தான் நிகழ்கிறது.
  • பெண்களுக்கு 11 -13  வயதில் மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதையே பூப்படைதல் என்கிறோம் .
  • 45 முதல்  50 வயது வரை மாதவிடாய் சுழற்சி நின்று விடும் நிலைக்கு மாதவிடைவு என்கிறோம்.
  • கருவுற்றிற்கும் போது மாதவிடாய் சுழற்சி நடைபெறாது.
Similar questions