India Languages, asked by Animeshpillay8319, 11 months ago

சூலின் காம்புப் பகுதி பூக்காம்பு எனப்படும்.

Answers

Answered by Anonymous
0

Answer:

hey mate post questions in English..

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள வா‌க்‌கிய‌ம் தவறானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • ஒரு மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பானது சூலகம் ஆகும்.
  • இந்த சூலகத்தில் சூல் தண்டு, சூல் முடி, சூல் பை என மூன்று பகுதிகள் காணப்படுகிறது.
  • இனப்பெருக்கத்திற்கு காரணமாக இருக்கும் மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம் மலரின் இன்றியமையாத பாகங்களாகும்.
  • சூல் திசுவானது சூலின் முக்கியமான பகுதியாகும்.
  • இது இரண்டு சூல் உறைகளால் ஆனது.
  • மேல் மற்றும் கீழ் சூல்உறைக்கு இடையில் உள்ள பகுதி சூல் துளை ஆகும்.
  • கருவுறுதல் நடைபெறும் கருப்பையினுள் உள்ள சூல் திசுவில் ஏழு செல்களும் எட்டு உட்கருக்களும் அமைந்துள்ளன.  
  • சூல் ஆனது சூல் அறையினுள் ஒரு சிறிய காம்பின் மூலம் ஒட்டிக்கொண்டுள்ளது.
  • அதற்கு சூல் காம்பு என்று பெயர்.
  • எனவே சூலின் காம்புபகுதி பூக்காம்பு என்பது தவறாகும்.
Similar questions