India Languages, asked by sandeepmishra8771, 10 months ago

சூலகத்தின் எப்பகுதியில் மகரந்தத்தூள்
முளைத்தல் நடைபெறுகிறது?

Answers

Answered by muskan6655
0

Answer:

l can't understand your language

Answered by steffiaspinno
0

சூல் முடி

  • மகரந்தத்தாள் வட்டம் மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பாகும்.
  • மகரந்தத்தாளில் காம்பு மற்றும் பை போன்ற பகுதி உள்ளது.
  • மகரந்தபையின் உள்ளே மகரந்ததூளானது காணப்படுகிறது.
  • சூலகம் மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பாகும்.
  • இந்த சூலகத்தில் சூல் தண்டு,சூல் முடி, சூல் பை ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன.
  • மகரந்தத்தூள் சூலக முடியை அடையும் நிகழ்வானது மகரந்தசேர்க்கை ஆகும்.
  • ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது தன் மகரந்தசேர்க்கை எனவும், ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் வேறொரு மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது அயல் மகரந்தசேர்க்கை எனவும் அழைக்கபடுகின்றன.
  • கருவுறுதல் என்னும் நிகழ்வானது சூலகத்தில் தான் நடைபெறுகிறது.
  • மகரந்தத்தூள் முளைத்தல் சூலகத்தின் சூல் முடியில் நடைபெறுகிறது.
Similar questions