India Languages, asked by Skysweetwini50231, 11 months ago

. பிட்யூட்டரியின் பின்கதுப்பு LH – ஐச் சுரக்கிறது.

Answers

Answered by yuvaranihemanth
1

Answer:

ungaladhu kaelviyai puriyum padi kaelungal

please

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.

விள‌க்க‌ம்

  • ஆண் மற்றும் பெண்ணின் பாலியல் உறுப்புகள் வளர்ச்சியடைந்து இனப்பெருக்க மண்டலம் செயல்படதொடங்கும் நிலையே பருவமடைதல் எனப்படும்.
  • பருவமடைதல் ஆண்களுக்கு 13 – 14 வயதில் நடைபெறுகிறது.
  • பெண்களுக்கு பருவமடைதல் ஆண்களை விட முன்னதாகவே 11 – 13 வயதில் நடைபெறுகிறது.
  • பருவமடைதல் ஆனது ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான விந்தகத்தில் டெஸ்டோஸ்டிரான் மற்றும் பெண்களில் ஈஸ்ட்ரோஜன், புரோஜேஸ்டீரான் என்னும் ஹார்மோன்களின் தூண்டுதலால் தான் நிகழ்கிறது.
  • ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்பானது பிட்யூட்டரி சுரப்பியின் மூலம் சுரக்கப்படும் கொனோடோட்ரோபின், லூட்டினைசிங் ஹார்மோன்(LH) மற்றும் பாலிக்கிள் செல்களை தூண்டும் ஹார்மோன் ஆகியவற்றால் கட்டுபடுத்தப்படுகிறது.
  • பிட்யூட்டரியின் முன்கதுப்பு LH ஐ சுரக்கிறது
  • எனவே பிட்யூட்டரியின் பின்கதுப்பு LH ஐ சுரக்கிறது என்பது தவறாகும்.
Similar questions