India Languages, asked by lionelmessi8044, 11 months ago

ஒரு மகரந்தத்தூளிலிருந்து இரண்டு ஆண்
கேமீட்டுகள் மட்டும் உருவாகிறது எனில், பத்து
சூல்களை கருவுறச் செய்ய எத்தனை
மகரந்தத்தூள்கள் தேவைப்படும்?

Answers

Answered by GAMER5050
1

Answer:

பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஓர் ஆண் அவருடன் உடலுறவு கொள்வது பாலியல் வல்லுறவு. ஆனால் தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு விருப்பம் இல்லாத ஓர் ஆணை ஒரு பெண் கட்டாயப்படுத்துவது பாலியல் வல்லுறவு ஆகுமா?

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தின் கீழ் அது பாலியல் வல்லுறவு குற்றமில்லை. ஆனால் இந்தச் செயல்பாடு குறித்த புதிய ஆய்வு நடத்தும் கட்டுரையாளர் இதையும் பாலியல் வல்லுறவு குற்றமாகக் கருத வேண்டும் என்கிறார்.

இதைப் படிக்கும் சிலருக்கு இந்தக் கட்டுரை மன உளைச்சலை ஏற்படுத்தலாம் .

லான்காஸ்டர் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் சியோபான் வியாரே 2016-17 ஆம் ஆண்டில் பிரிட்டனில் பாலியல் வல்லுறவு குறித்த முதலாவது ஆய்வை மேற்கொண்டார். ஆன்லைன் சர்வே மூலம் 200க்கும் மேற்பட்ட ஆண்களிடம் அவர் தகவல்கள் சேகரித்தார்.

இந்தப் பெண்மணியின் சமீபத்திய ஆய்வு கடந்த வாரம் வெளியானது. 2018 மே முதல் 2019 ஜூலை வரையில் 30 ஆண்களுடன் நேரடியாக நடத்திய நேர்காணலின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது எந்தச் சூழலில் நடைபெறுகிறது, அதன் பின்விளைவுகள் என்ன என்பவை பற்றியும், குற்றவியல் சட்ட நடைமுறையின் செயல்பாடு குறித்தும் இது ஆய்வு செய்கிறது.

இதில் பங்கேற்றவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவர்களில் ஒருவரை நான் ஜான் என குறிப்பிடுகிறேன்.

Explanation:

PLEASE MARK ME AS BRAINLIEST and LIKE ME PLEASE

Answered by steffiaspinno
0

பத்து மகரந்தத்தூள்கள்

  • ஒரு மலரில் ஆணின் இனப்பெருக்க உறுப்பு மகரந்தத்தாள் வட்டம், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு சூலகம் ஆகும்.
  • எனவே மலரின் இன்றியமையாத பாகங்களாக இவை உள்ளன.
  • இந்த மகரந்ததாள் வட்டத்தில் மகரந்த பை இருக்கும்.
  • அதனுள்  மகரந்த தூள் காணப்படுகிறது.
  • இந்த மகரந்த தூள் அதே மலரில் உள்ள சூலகத்தை சென்று அடைந்தால் அந்த நிகழ்வானது தன் மகரந்த சேர்க்கை  எனவும், அதே இனத்தை சார்ந்த வேறொரு மலரின் சூல் முடியை சென்றடைந்தால் அது அயல் மகரந்தசேர்க்கை  எனவும் அழைக்கபடுகின்றன.
  • விலங்குகள், பூச்சிகள்,நீர், காற்று ஆகியவற்றின் மூலம் மகரந்தத்தூள் கடத்தப்படுகிறது.
  • அவ்வாறு கடத்தப்படும் ஒரு மகரந்தத்தூளிலிருந்து இரண்டு ஆண் கேமீட்டுகள் மட்டும் உருவாகிறது எனில், பத்து சூல்களை கருவுறச் செய்ய பத்து மகரந்தத்தூள்கள் தேவைப்படும்.
Similar questions