பிளனேரியாவை துண்டு துண்டாக வெட்டினால்
என்ன நிகழும் ?
Answers
Answered by
0
இழப்பு மீட்டல்
- தாவரங்களும்,விலங்குகளும் அவற்றின் இனத்தை பெருக்கி கொள்ள இனப்பெருக்க முறையை பின்பற்றுகின்றன.
- எந்த ஒரு உயிரினமும் இந்த உலகில் நீண்ட காலத்திற்கு உயிர் வாழ முடியாது.
- இனப்பெருக்க முறையின் மூலம் உயிரினங்கள் தொடர்ந்து பூமியில் வாழ்கின்றன.
- இனப்பெருக்கம் என்னும் முறை மற்றும் அவை நிகழும் காலமானது உயிரினத்திற்கு உயிரினம் வேறுபடுகிறது.
- தாவரங்களில் மூன்று வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
- அவை உடல இனப்பெருக்கம் , பாலிலா இனப்பெருக்கம், பாலினப்பெருக்கம் ஆகும்.
உடல இனப்பெருக்கம்
- தாவரத்தின் பாகங்களான தண்டு, இலை, மொட்டு, வேர் ஆகியவற்றின் செல்களிலிருந்து இருந்து இளந்தாவரங்கள் தோன்றும் நிகழ்வே உடல இனப்பெருக்கம் ஆகும்.
- பிளனேரியா என்னும் தாவரமானது சிறு, சிறு துண்டுகளாக வெட்டப்படுகிறது.
- பிரிந்த ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரினத்தை தோற்றுவிக்கின்றன.
- இந்த முறைக்கு இழப்பு மீட்டல் என்று பெயர்.
Similar questions