உலக மாதவிடாய் சுகாதார தினம் எப்போது
கொண்டாடப்படுகிறது?
Answers
Answered by
0
Answer:
hey mate
Explanation:
sorry but I don't know this language
Answered by
0
மே 28
- கருவுறாத முட்டை வெடித்து இரத்தபோக்குடன் வெளியேறுதலையே மாதவிடாய் சுழற்சி என்கிறோம்.
- பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி 11 – 13 வயதிலிருந்து நடைபெற துவங்குகிறது.
- இதனையே பூப்படைதல் என்கிறோம்.
- மாதவிடாய் சுழற்சியின் போது பெண்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
- நாப்கின்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுதல் வேண்டும்..
- மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பை குணப்படுத்த வெந்நீரை கொண்டு பிறப்புறுப்புகளை தூய்மைபடுத்த வேண்டும்.
- பிறப்புறுப்புகளில் உண்டாகும் வியர்வையை வராமல் தடுக்க நல்ல காற்றோட்டமுள்ள தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.
- இந்த சுகாதார முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
- மாதவிடாய் சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மே 28 ஆம் நாள் உலக மாதவிடாய் சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது.
Similar questions