India Languages, asked by Clara3992, 11 months ago

கொலஸ்ட்ரம் (சீம்பால்) என்றால் என்ன ? பால்
உற்பத்தியானது ஹார்மோன்களால் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது

Answers

Answered by Anonymous
2

Answer:

sorry I can't understand your language....

Answered by steffiaspinno
0

கொலஸ்ட்ரம் (சீம்பால்)

  • விந்து அண்டத்தினுள் நுழையும்போது சைகோட் என்னும் கருமுட்டையை உருவாக்குகிறது.
  • கருமுட்டையானது பிளத்தல் மற்றும் கருக்கோளமாதல், பதித்தல், கேஸ்ட்ருலாவாக்கம், உறுப்பாதல், தாய் சேய் இணைப்பு திசு உருவாக்கம், கர்ப்பகாலம், குழந்தை பிறப்பு ஆகிய நிலைகளை கடந்தே பாலூட்டுதல் நிலையை அடைகிறது.
  • குழந்தை பிறப்பிற்கு பிறகு தாயின் பால்  சுரப்பியிலிருந்து பால் உற்பத்தியாகும்.
  • பால் உற்பத்தியாதல் அல்லது வெளிவருத‌ல் பால் சுரப்பு அல்லது லேக்டோசன் என்ற பெயரினால் அழைக்கபடுகின்றது.
  • இவ்வாறு குழந்தை பிறப்பிற்கு பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு கொலஸ்ட்ரம் எனப்படும்.
  • இதனை சீம்பால் எனவும் கூறுவர்.
  • ஆக்சிடோசின் என்னும் ஹார்மோன் பால் வெளியேறுதலை தூண்டுகிறது.
  • பால் சுரப்பியின் நுண்குழல்களிலிருந்து பால் உற்பத்தியாதலை தூண்டுவதற்கு காரணமாய் இருப்பது புரோலாக்டின் என்னும் ஹார்மோன் ஆகும்.  
Similar questions