India Languages, asked by mitalikumari5395, 11 months ago

மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் நிலை, சுரப்பு நிலை என்றும் அழைக்கப்படுவதன் காரணம் என்ன?

Answers

Answered by Anonymous
4

Answer:

sorry I can't understand your language.....

Answered by steffiaspinno
2

மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் நிலை சுரப்பு நிலை என்றழைக்கபடுவதன் காரணம்

  • பருவமடைதல் என்பது ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான விந்தகத்தில் டெஸ்டோஸ்டிரான் மற்றும் பெண்களில் ஈஸ்ட்ரோஜன், புரோஜேஸ்டீரான் என்னும் ஹார்மோன்களின் தூண்டுதலால் தான் நிகழ்கிறது.
  • பெண்களுக்கு 11 -13  வயதில் மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதையே பூப்படைதல் என்கிறோம்.
  • மாதவிடாய் அல்லது அழிவு நிலை, பாலிக்குலார் அல்லது பெருக்க நிலை, அண்டம் விடுபடும் நிலை, லூட்டியல் அல்லது உற்பத்தி நிலை ஆகியவை மாதவிடாய் சுழற்சியில் நடைபெறும் நான்கு நிலைகளாகும்.  
  • லூட்டியல் நிலையில் கருவுறுதல் நிகழ்ந்தால் எண்டோமெட்ரியம் கரு பதிவிற்கு தயாராகிறது.
  • கருவுறுதல் நிகழாமல் இருந்தால் கருமுட்டை உடைந்து உதிரமாக வெளியேறுகிறது.
  • கார்பஸ்லூட்டியத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட புரோஜேஸ்டீரான் அளவு குறைந்து சுரப்பதால் மாதவிடாய்  ஏற்படுகிறது.
  • எனவே மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் நிலை சுரப்பு நிலை என்றழைக்கபடுகிறது.
Similar questions