India Languages, asked by ronychakraborty139, 9 months ago

ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்க
உறுப்புகளைக் கூறுக.

Answers

Answered by Anonymous
2

Answer:

sorry I can't understand your language

Answered by steffiaspinno
0

இனப்பெருக்க மண்டலத்தின் உறுப்புகள்

  • முதல் நிலை பால் இனப்பெருக்க உறுப்புகள், இரண்டாம் நிலை பால் இனப்பெருக்க உறுப்புகள் என இனப்பெருக்க மண்டலத்தின் உறுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன.
  • ஆணின் இனப்பெருக்க உறுப்பு விந்தகம் எனவும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு அண்டகம் எனவும் அழைக்கபடுகின்றன.
  • இவை முதல் நிலை பால் இனப்பெருக்க உறுப்புகள் ஆகும்.
  • ஆணின் இனப்பெருக்க உறுப்பும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பும் அவற்றின் அமைப்பிலும், செயல்பாடுகளிலும் மாறுபடுகின்றன.
  • விந்துக்குழல், ஏபிடிடைமிஸ்,விந்துப்பை, ஆண்குறி, புராஸ்டேட் சுரப்பி ஆகியவை ஆணினத்தில் காணப்படும் இரண்டாம் நிலை பால் இனப்பெருக்க உறுப்புகள் ஆகும்.
  • .அது போல பெண்களிலும் இரண்டாம் நிலை பாலினப்பெருக்க உறுப்புகள் காணப்படுகின்றன.
  • இவை ஆண்,பெண் கேமீட்டுகள் இணைவு, கருவுறுதல், குழந்தை பிறப்பு, கருமுட்டை பிளவுபடுதல் ஆகியவற்றில் பங்கேற்கின்றன.
Similar questions