India Languages, asked by Cjdatta5720, 9 months ago

பூக்கும் தாவரங்களில் நடைபெறும் பால்
இனப்பெருக்கத்தின் நிகழ்வுகளை எழுதுக.
அ) முதல் நிகழ்வின் வகைகளைக் கூறுக.
ஆ) அந்நிகழ்வின் நன்மைகள் மற்றும்
தீமைகளைக் குறிப்பிடுக.

Answers

Answered by steffiaspinno
5

பால் இனப்பெருக்கத்தின் நிகழ்வுக‌ள்

  • மலரின் ஆண் இனப்பெருக்க பகுதி மகரந்ததாள், பெண் இனப்பெருக்க பகுதி சூலகம் ஆகும்.
  • மகரந்ததாளின் நுனியில் பை போன்ற பகுதி அமைந்திருக்கும்.
  • அதனுள் மகரந்தத்தூள் காணப்படுகிறது.
  • மகரந்தத்தூள் சூலகமுடியை அடையும் நிகழ்வானது மகரந்த சேர்க்கை ஆகும்.
  • ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது தன் மகரந்தசேர்க்கை எனப்படும்.

தன் மகரந்தசேர்க்கையின் நன்மைகள்

  • மகரந்தத்தூள் வீணாவது நடைபெற‌வி‌ல்லை.
  • இருபால் மலர்களில் தன் மகரந்தசேர்க்கை நடைபெறுகிறது.
  • மலர்கள் புறகாரணியை சார்ந்திருக்க வேண்டியதில்லை.

தன் மகரந்தசேர்க்கையின் தீமைகள்

  • குறைந்த எண்ணிக்கையில் விதைகள் உருவாகின்றன.
  • தன் மகரந்தசேர்க்கையில் புதிய தாவரம் உருவாகாது.
  • தன்மகரந்தசேர்க்கையின் மூலம் உருவாகும் கருவூண் மிக சிறியதாக இருப்பதால் விதைகள் நலிவடைந்த தாவரங்களை உருவாகுகின்றன.
Similar questions