ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும்
மெல்லிய நூல் போன்ற அமைப்புகள்
____________ என அழைக்கப்படுகின்றன.
Answers
Answered by
0
குரோமோசோம்கள்
- மனித உடலில் பல மில்லியன் செல்கள் காணப்படுகின்றன.
- நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் உட்கருவிலும் ஒரு மெல்லிய நூல் போன்ற அமைப்பு உள்ளது.
- இதற்கு குரோமோசோம்கள் என்று பெயர்.
- 1886 ஆம் ஆண்டு குரோமோசோம்கள் என்ற சொல்லினை முதன்முதலில் வால்டேயர் என்பவர் பயன்படுத்தினார்.
- பாரம்பரிய தகவல்களை உடைய மரபுப் பொருட்கள் குரோமோசோமில் உள்ளன.
- மனிதனின் உடலில் மொத்தமாக 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.
- இவற்றில் 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள் என்பதாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- குரோமோசோமில் முதல் நிலைச் சுருக்கம் (சென்ட்ரோமியர்), இரண்டாம் நிலைச் சுருக்கம், டீலோமியர், சார்டிலைட் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
Answered by
0
Answer:
Similar questions