. ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில்
ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள்
____________ என அழைக்கப்படுகின்றன.
Answers
Answered by
0
சடுதி மாற்றம்
- ஒரு ஜீன் அல்லது குரோசோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில் ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள் சடுதி மாற்றம் என அழைக்கப்படுகின்றன.
- சடுதி மாற்றங்கள் இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே குரோமோசோம் சடுதி மாற்றம் மற்றும் ஜீன் சடுதி மாற்றம் ஆகும்.
குரோமோசோம் சடுதி மாற்றம்
- குரோமோசோம் அமைப்பு அல்லது எண்ணிக்கையில் ஏற்படும் திடீர் மாற்றம் குரோமோசோம் சடுதி மாற்றம் என அழைக்கப்படுகிறது.
அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
- செல் பகுப்பின் போது ஏற்படும் தவறுகளால் குரோமோசோம் அமைப்பில் மாற்றம் ஏற்படுகின்றன.
எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள்
- ஒரு செல்லில் இடம் பெற்றுள்ள குரோசோம்களின் எண்ணிக்கை ஆனது அதிகரித்தல் அல்லது குறைதல் முதலியன எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.
Answered by
0
Answer:
Similar questions