ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால்
மாற்றப்படுகிறது.
Answers
Answered by
0
Answer:
can you write in English please
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
ஒரு பண்புக் கலப்பு ஆய்வு
- ஒரு பண்புக் கலப்பு என்பது ஒரு பண்பின் இரு மாற்றுத் தோற்றங்களைத் தனித்தனியாகப் பெற்ற இரு தாவரங்களைக் கலவியுறச் செய்வது ஆகும்.
ஆய்வு பற்றிய விளக்கம்
- மெண்டலின் தன் ஆய்வின் முடிவில் காரணிகள் ஒரு தலைமுறையிடம் இருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்தப்படுவதை அறிந்தார்.
- ஒரு ஜோடி பண்புகள் தோன்ற இரு வகையான காரணிகள் காரணமாக உள்ளன.
- இவைகள் அல்லீல்கள் அல்லது அல்லிலோ மார்ஃபுகள் என அழைக்கப்படுகிறது.
- இவைகள் மரபுப் பண்பினை நிர்ணயிப்பவைகளாக உள்ளன.
- கருவுறுதல் ஆனது ஒரு பண்பின் இரு வேறுபட்ட நிலைக்கான காரணிகளில் நடக்கும்போது ஒரு பண்பு மட்டுமே (ஓங்கு பண்பு) வெளிப்படுகிறது.
- மற்றொன்று (ஒடுங்கு பண்பு) மறைக்கப்படுகிறது.
- ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால் மறைக்கப்படுகிறது.
Similar questions