மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2
தலைமுறையில் 3 : 1 ஆகும்
Answers
Answered by
4
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
மெண்டலின் இரு பண்பு கலப்பு
- இரண்டு இணை எதிரெதிராக பண்புகளைப் பற்றிய இனக் கலப்பு இரு பண்பு கலப்பு ஆகும்.
- மெண்டலின் விதையின் நிறம் (மஞ்சள் மற்றும் பச்சை) மற்றும் வடிவத்தினை (உருண்டை மற்றும் சுருங்கியது) ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தார்.
- இரு பண்பு கலப்பு ஆய்வில் முதல் சந்ததியில் தோன்றிய உருண்டை வடிவ மஞ்சள் நிற விதைகளைத் தன்மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தினார்.
- அப்போது நான்கு விதமான தாவரங்கள் தோன்றின.
- அவை முறையே உருண்டை மஞ்சள் (9), உருண்டை பச்சை (3), சுருங்கிய மஞ்சள் (3), மற்றும் சுருங்கிய பச்சை (1) ஆகும்.
- எனவே 9:3:3:1 என்பது இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் ஆகும்.
Answered by
0
Answer:
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
Chemistry,
10 months ago
Geography,
1 year ago
Social Sciences,
1 year ago