. டி.என்.ஏவில் நியூக்ளியோடைடுகளை இணைக்கும் பிணைப்பின் பெயரை எழுதுக.
Answers
Answered by
0
பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பு
டி.என்.ஏ மாதிரி
- ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃபிரான்சிஸ் கிரிக் வெளியிட்ட டி.என்.ஏ மாதிரியின் அடிப்படையில் டி.என்.ஏ மூலக்கூறு ஆனது இரு பாலி நியூக்ளியோடைடு இழைகளால் ஆனதாகும்.
- இரட்டை சுருள் அமைப்பு இரு பாலி நியூக்ளியோடைடு இழைகளால் உருவாக்கப்படுகிறது.
- இவ்விழைகள் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசைகளில் செல்கின்றன.
- சர்க்கரை பாஸ்பேட் தொகுதிகளுடன் மையத்தில் உள்ள நைட்ரஜன் காரங்கள் இணைக்கப்பட்டு உள்ளது.
- சர்க்கரை பாஸ்பேட் தொகுதிகள் டி.என்,ஏ வின் முதுகெலும்பு ஆகும்.
- நைட்ரஜன் காரங்கள் எப்பொழுதும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப்பட்டு இருக்கும்.
- இந்த பிணைப்பு டி.என்.ஏ விற்கு நிலைப்புத் தன்மையைத் தருகிறது.
- இரட்டைச் சுருளில் உள்ள நியூக்ளியோடைடுகள் பாஸ்போ டை எஸ்டர் பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
Answered by
0
Answer:
Similar questions