India Languages, asked by angadsk688, 7 months ago

ஒரு தூய நெட்டைத் தாவரமானது (TT) தூய
குட்டைத் தாவரத்துடன் கலப்பு செய்யப்படுகிறது.
இதில் தோன்றும் F1 மற்றும் F2 தலைமுறை
தாவரங்கள் எவ்வகை தன்மையுடையன
என்பதை விளக்குக.

Answers

Answered by steffiaspinno
0

மெண்டலின் ஒரு பண்புக் கலப்பு ஆய்வு

முதல் சந்ததி (F1) பெற்றோர்

  • முத‌‌ல் ச‌‌ந்ததி‌யி‌ல் தோ‌ன்று‌ம் தாவர‌ங்க‌ள் அனை‌த்து‌ம் நெ‌ட்டை ப‌ண்‌பினை உடைய ஒரு ப‌ண்பு க‌ல‌ப்பு உ‌யிரிக‌ள் ஆகு‌ம்.  

இரண்டாம் சந்ததி (தலைமுறை) F2

  • ஒரு ப‌ண்‌பு கல‌ப்பு‌யிரியான நெ‌ட்டை‌த் தாவ‌ர‌ங்களை த‌ன் மகர‌ந்த‌ச் சே‌ர்‌க்கை‌ ஆ‌ய்‌வி‌ற்கு உ‌ட்படு‌த்து‌ம் போது  3 : 1 எ‌ன்ற  ‌வி‌கித‌‌த்‌தி‌ல்  நெ‌ட்டை ம‌ற்று‌ம் கு‌ட்டை‌த் தாவர‌ங்க‌ள் உருவா‌கின.
  • புற‌த்தோ‌ற்ற ‌வி‌கித‌ம் 3 : 1 ஆகும்.
  • F2 ச‌‌ந்த‌தி‌யி‌ல் கலப்பற்ற நெட்டை (TT–1), கலப்பின நெட்டை (Tt–2), கலப்பற்ற குட்டை (tt–1) முத‌லிய மூ‌ன்று ‌விதமான தாவர‌ங்க‌ள் தோ‌ன்‌றின.  
  • ஒரு ப‌ண்பு கல‌ப்‌பி‌ன் ‌ஜீனா‌க்க‌ ‌வி‌கித‌ம் 1:2:1 ஆகு‌ம்.
Similar questions