India Languages, asked by faras3548, 10 months ago

தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய
உதவும் தற்போதைய முறை
அ) ரேடியோ கார்பன் முறை
ஆ) யுரேனியம் காரீய முறை
இ) பொட்டாசியம் ஆர்கான் முறை
ஈ) அ மற்றும் இ

Answers

Answered by steffiaspinno
3

ரேடியோ கார்பன் முறை

  • தொல் உயிர்ப் படிவங்கள் என்பது பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் உயிரினங்கள் ஆகும்.
  • அவற்றை தொல் பொருள் ஆய்வின் மூலம் கண்டறியலாம்.
  • தொல் பொருள் என்றால் மிகவும் பழமை வாய்ந்த பொருள் என்று அழைக்கப்படுகிறது.
  • தொல் உயிர்ப் படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள கதிரியக்க தனிமமான கார்பன், யுரேனியம், காரீயம், பொட்டாசியம் ஆகியவற்றை வைத்து கணக்கிடலாம்.
  • W.F லிபி என்பவர் 1956 ல் ரேடியோ கார்பன் முறையை பயன்படுத்தி தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய முடியும் என்று கண்டறிந்தார்.  
  • அதன் படி இறந்த உயிரினங்கள் கார்பனை உட்கொள்ளுவதில்லை.
  • எனவே ஒரு தாவரம் அல்லது விலங்கு உயிருடன் இருக்கிறதா என்பதை அவற்றில் உள்ள கார்பன் அளவை வைத்தே கண்டறியலாம்.
Answered by shalini8977
0

Answer:

ரேடியோ கார்பன் முறை

தொல் உயிர்ப் படிவங்கள் என்பது பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் உயிரினங்கள் ஆகும்.

அவற்றை தொல் பொருள் ஆய்வின் மூலம் கண்டறியலாம்.

தொல் பொருள் என்றால் மிகவும் பழமை வாய்ந்த பொருள் என்று அழைக்கப்படுகிறது.

தொல் உயிர்ப் படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள கதிரியக்க தனிமமான கார்பன், யுரேனியம், காரீயம், பொட்டாசியம் ஆகியவற்றை வைத்து கணக்கிடலாம்.

W.F லிபி என்பவர் 1956 ல் ரேடியோ கார்பன் முறையை பயன்படுத்தி தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய முடியும் என்று கண்டறிந்தார்.

அதன் படி இறந்த உயிரினங்கள் கார்பனை உட்கொள்ளுவதில்லை.

எனவே ஒரு தாவரம்

Similar questions