ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவடைந்த
மற்றும் இயங்காத நிலையிலுள்ள உறுப்புகள்
__________ என்று அழைக்கப்படுகின்றன
Answers
Answered by
0
எச்ச உறுப்புகள்
- ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவு அடைந்த அல்லது உரு வளர்ச்சி குன்றிய மற்றும் இயங்காத நிலையில் உள்ள உறுப்புகள் எச்ச உறுப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
- அதே சமயம் அந்த எச்ச உறுப்புகளுடன் தொடர்பு உடைய ஒரு சில உயிரினங்களில், எச்ச உறுப்புகள் நன்றாக வளர்ச்சி அடைந்தும் மற்றும் இயங்கும் நிலையிலும் காணப்படும்.
- மனிதனில் காணப்படும் சில எச்ச உறுப்புகள் முறையே குடல் வால், கண்ணிமைப் படலம், வால் முள்ளெலும்பு மற்றும் தண்டு வட எலும்பின் வால் பகுதி முதலியன ஆகும்.
- உயிரினங்களின் புறத் தோற்றவியல் மற்றும் உடல் கூறியல் ஆகியவற்றின் ஒப்பீட்டு ஆய்வுகளில் எச்ச உறுப்புகள் ஒரு முக்கிய பண்பாக விளங்குகிறது.
Similar questions