. மனிதனின் கை, பூனையின் முன்னங்கால்,திமிங்கலத்தின் முன்
துடுப்பு மற்றும் வௌவாலின் இறக்கை ஆகியவை பார்க்க வெவ்வேறு
மாதிரியாகவும், வெவ்வேறு பணிகளுக்கு ஏற்ப
தகவமைக்கப்பட்டுள்ளன. இந்த உறுப்புகளுக்கு
என்ன பெயர்?
Answers
Answered by
0
Answer:
மற்றும் வௌவாலின் இறக்கை ஆகியவை பார்க்க வெவ்வேறு
மாதிரியாகவும், வெவ்வேறு பணிகளுக்கு ஏற்ப
தகவமைக்கப்பட்டுள்ளன. இந்த உறுப்புகளுக்கு
என்ன பெயர்?
Answered by
0
அமைப்பு ஒத்த உறுப்புகள்
- முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு உருவான உறுப்புகள் அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும்.
- எடுத்துக்காட்டாக பாலூட்டிகளின் முன்னங்கால்கள் அமைப்பில் ஒத்து காணப்படுகின்றன.
- மனிதனின் கை, பூனையின் முன்னங்கால்கள், திமிங்கலத்தின் துடுப்பு, வௌவாலின் இறக்கை ஆகியவை அமைப்பில் ஒத்து காணப்படும் உறுப்புகளாகும்.
- இவற்றில் உறுப்புகளின் வளர்ச்சியிலும், எலும்புகளின் அமைந்திருக்கும் வித்திலும் ஒரே மாதிரியாக உள்ளன.
- இவை புறத்தோற்றத்தின் அடிப்படையில் பார்ப்பதற்கு வெவ்வேறாகவும் மற்றும் வெவ்வேறு பணிகளை செய்பவையாகவும் தகவமைக்கப்பட்டுள்ளன.
- இந்த உறுப்புகளுக்கு அமைப்பு ஒத்த உறுப்புகள் என்று பெயர்.
- மேலும் செயல் ஒத்த உறுப்புகளும் அதாவது உறுப்புகளின் பணி ஒன்றாக இருக்கும்.
- மூதாதையர் பண்பு மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும் உறுப்புகளும் உள்ளன.
Similar questions
Business Studies,
5 months ago
Science,
5 months ago
Geography,
5 months ago
Chemistry,
10 months ago
Chemistry,
10 months ago
Environmental Sciences,
1 year ago
Psychology,
1 year ago