வட்டார இன தாவரவியல் என்பதனை
வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக
Answers
Answered by
3
வட்டார இன தாவரவியல்
- ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் தாவரங்கள் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு எவ்வாறு தொடர்ந்து பயன்படுகிறது என்பதை பற்றி கூறுவதே வட்டார இன தாவரவியல் ஆகும்.
- வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் J.W. கார்ஸ் பெர்கர் ஆவார்.
- மருந்தாளர், வேதியியல் வல்லுநர், மூலிகை மருத்துவ பயிற்சியாளர் ஆகியோருக்கு தேவையான தகவல்களை வட்டார இன தாவரவியல் முறை அளிக்கிறது.
- தாவரங்களின் பயன்பாடுகளை தலை தலைமுறையாக அறிய வட்டார இன தாவரவியல் உதவுகிறது.
- நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத தாவரங்களின் பயன்பாடுகளை அறிய பயன்படுகிறது.
- வட்டார இன தாவரவியல் மூலம் வயிற்றுபோக்கு, சர்க்கரை, காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை, பாம்புகடி ஆகியவற்றை குணபடுத்தும் மருத்துவ தாவர வகைகளை கண்டறியலாம்.
Answered by
2
★ அறிவியல் :
தாவரவியல், தாவர அறிவியல் (கள்), தாவர உயிரியல் அல்லது பைட்டாலஜி என்றும் அழைக்கப்படுகிறது, இது தாவர வாழ்க்கை அறிவியல் மற்றும் உயிரியலின் ஒரு கிளை ஆகும். ஒரு தாவரவியலாளர், தாவர விஞ்ஞானி அல்லது பைட்டோலஜிஸ்ட் இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு விஞ்ஞானி. பாரம்பரியமாக, தாவரவியலில் முறையே பூஞ்சை மற்றும் ஆல்கா பற்றிய ஆய்வுகளை புவியியலாளர்கள் மற்றும் பைக்காலஜிஸ்டுகள் உள்ளடக்கியுள்ளனர், இந்த மூன்று குழுக்களின் உயிரினங்களின் ஆய்வு சர்வதேச தாவரவியல் காங்கிரஸின் ஆர்வத்தின் எல்லைக்குள் உள்ளது. இப்போதெல்லாம், தாவரவியலாளர்கள் ஏறக்குறைய 410,000 வகையான நில தாவரங்களை ஆய்வு செய்கிறார்கள், அவற்றில் 391,000 இனங்கள் வாஸ்குலர் தாவரங்கள் மற்றும் ஏறத்தாழ 20,000 பிரையோபைட்டுகள்
Similar questions