India Languages, asked by vengateshragul89231, 11 months ago

. இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்
அ) ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று
ஆ) பெரிகார்டியத்தின் வீக்கம்
இ) இதய வால்வுகள் வலுவிழப்பு
ஈ) இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம்
செல்லாமை

Answers

Answered by smellasmith23
0

Answer:Myocardial infarction is the cause of heart disease

A) Streptococcal bacterial infection

B) Inflammation of the pericardium

C) weakening of the heart valves

D) Insufficient blood for the heart muscles

Void

Explanation:

Answered by steffiaspinno
0

இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை

  • இதயக்குழல் நோய் என்பது இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதால் ஏற்படுகிறது.
  • அதாவது கொழுப்பு ஓரிடத்தில் நிரந்தரமாக தங்கி விடுதல் ஆகு‌ம்..
  • இதற்கு கரோனரி இதயகுழல் நோய் என்று பெயர்.
  • மனிதன் உயிருடன் இருக்கிறான் என்பதை இதயத்தில் ஏற்படும் இதய துடிப்பு வைத்தே முடிவு செய்யப்படுகிறது.
  • அத்தகைய இதயத்தில் உள்ள தமனி, சிரை ஆகியவை  உடலின் அனைத்து பாகங்களுக்கும் மற்றும் இதய தசைகளுக்கும்  இரத்தத்தினை எடுத்து செல்லும் பணியினை செய்கிறது.
  • இதயகுழல் நோய் தமனியை சுருங்க  செய்வதால் ஆர்த்ரோஸ்கிளிரோஸிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது.
  • இதனால் இதயத் தசைகளில் உள்ள திசுக்கள் இறந்து விடுகின்றன.  
  • மேலும் இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை காரணத்தினாலும் இதயக்குழல் இதயநோய் ஏற்படுகிறது.
  • மூச்சு திணறல், தலைவலி, சோர்வு ஆகியவை இதயநோயின் அறிகுறிகளாகும்.
Similar questions