லைசின் அமினோ அமிலம் செறிந்த இரண்டு
மக்காச்சோள கலப்புயிரி வகைகளின் பெயரை
எழுதுக.
Answers
Answered by
9
Answer:
uncle or a magnetic field, the urban and rural location and the Object gets the the same way that the Object appears to have the right place,
Answered by
0
சக்தி மற்றும் ரத்னா
- மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இருப்பது உணவில் தேவையான அளவு ஊட்டச்சத்து மற்றும் புரதம் இல்லாமல் இருப்பதாகும்.
- மனிதர்களில் மட்டுமல்லாது விலங்குகளிலும் நோய் ஏற்பட இவையே காரணமாகின்றன.
- எனவே ஊட்டச்சத்து, கனிமங்கள், புரதங்கள் நிறைந்த பயிர் வகைகளை கண்டறிந்து பயிரிடப்படுகிறது.
- உணவூட்ட பொருட்களின் அளவு மற்றும் தரத்தை பொருத்து பயிர் ரகங்களை பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.
- அவை புரதத்தின் அளவு மற்றும் தரம், எண்ணெயின் அளவு, கனிமங்களின் அளவு ஆகும்.
- எடுத்துக்காட்டாக புரதம் செறிந்த பயிர் வகையான அட்லஸ் 66, இரும்புசத்து செறிவூட்டப்பட்ட தாவரங்கள், வைட்டமின்கள் நிறைந்த கேரட், கீரை வகைகள் பயிரிடப்படுகின்றன.
- லைசின் என்னும் அமினோ அமிலம் செறிந்த மக்காச்சோள கலப்புயிரி வகைகளின் பெயர்கள் சக்தி மற்றும் ரத்னா ஆகும்.
Similar questions