India Languages, asked by harshad29701, 9 months ago

உட்கலப்பு மற்றும் வெளிக் கலப்பு – வேறுபடுத்துக.

Answers

Answered by steffiaspinno
0

உட்கலப்பு மற்றும் வெளிகலப்பு

உட்கலப்பு

  • உட்கலப்பு என்பது ஒரே தொடர்பினை உடைய உயிரினங்களை கலப்பு செய்வதாகும்.
  • ஒரே இனத்தை சார்ந்த வீரியமிக்க ஆண் மற்றும் வீரியமிக்க பெண் விலங்குகளை ஒன்று சேர்ப்பதாகும்.
  • 4 முதல் 6 தலைமுறைக்கு கலப்பினம் செய்யப்படுகிறது.
  • இந்த முறையில் விரும்பத்தக்க ஜீன்களை செலுத்தி விரும்பத்தகாத ஜீன்கள் நீக்கப்படுகின்றன.

வெளிகலப்பு

  • வெளிகலப்பு என்பது தொடர்பற்ற உயிரினங்களை கலப்பு செய்வதாகும்.
  • இதன் மூலம் உருவான உயிரி கலப்புயிரி என்று அழைக்கப்படுகிறது.
  • கலப்புயிரியானது பெற்றோரை விட உயர்ந்த தரம் கொண்டதாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும்.
  • விரும்பத்தக்க பண்புகள் கொண்ட இரண்டு சிற்றினங்களை தேர்வு செய்து கலப்பினம் செய்யப்படுகிறது.
  • இவையே உட்கலப்பு மற்றும் வெளிகலப்புக்கு இடையே உள்ள வேறுபாடாகும்.
Similar questions