சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள்
கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன.
ஏனெனில் அவை
அ) வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை
ஆ) பிளவுக்கு உட்படுவதில்லை
இ) திடீர்மாற்றமடைந்த செல்கள்
ஈ) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை
Answers
Answered by
0
அவை துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை
- பாதிக்கப்பட்ட செல்கள் தனது அருகில் இருக்கும் திசுக்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி கட்டிகளை உருவாக்குகின்றன.
- நுரையீரல், எலும்புகள், மூளை, கல்லீரல், தோல் ஆகியவை புற்று நோயால் பாதிக்கப்படும் உறுப்புகளாகும்.
- புற்று நோயை உண்டாக்கும் வைரஸ்கள் ஆன்டிஜெனிக் வைரஸ்கள் என்று அழைக்கபடுகின்றன.
- புற்று செல்கள் உடலின் தொலைவில் உள்ள பாகங்களுக்கும் சென்று நல்ல நிலையில் இருக்கும் திசுக்களையும் அழிக்கும் திறன் படைத்தவை.
- எனவே இத்தகைய புற்றுநோய் செல்களை அழிக்க அறுவை சிகிச்சை, தடைகாப்பு சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை ஆகிய முறைகள் பின்பற்றபடுகின்றன.
- புற்றுநோய் செல்கள் துரித செல்பிரிதல் தன்மை கொண்டவையாக இருப்பதால் கதிரியக்க சிகிச்சை முறையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை மட்டும் அழிக்கப்படுகிறது.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Hindi,
1 year ago