India Languages, asked by hammad3593, 11 months ago

. கார்சினோஜன் என்பவை புற்றுநோயை
உருவாக்கும் காரணிகளாகும்.

Answers

Answered by ritaroy413
1

Answer:

cdtxycycycufigyfycyfyfycubkhycuihihgidififfg

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள வா‌க்‌கிய‌ம் ச‌ரியானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • புற்று நோய் செல்கள் பாதிப்படையாத செல்களையும் தாக்கி அழிக்கும் திறமை வாய்ந்தவை.
  • உடலின் தொலை தூரத்தில் இருக்கும் பாகங்களுக்கும் சென்று நோயினை ஏற்படுத்தும்.
  • நுரையீரல், மூளை, எலும்பு, கல்லீரல், தோல் முத‌லிய உடல் உறுப்புகளில் புற்றுநோய் உண்டாக்குகிறது.
  • புற்றுநோய் பற்றி படிக்கும் பிரிவுக்கு ஆன்காலஜி என்று பெயர்.
  • புற்றுநோய் உள்ள இடங்களில் கட்டியினை உருவாக்கும்.
  • புற்று நோய்கள் எந்த திசுக்களில் உருவாகின்றன என்பதை பொருத்து கார்சினோமா, லியூக்கோமா,சார்கோமா என வகைபடுத்தபட்டுள்ளன.
  • தோல், நுரையீரல், வயிறு, மூளை ஆகிய உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் கார்சினோமா என்று அழைக்கபடுகின்றது.
  • எபிதீலியல் மற்றும் சுரப்பிகளின் திசுக்களில் கார்சினோமா புற்றுநோய் உருவாகிறது.
  • கார்சினோமா புற்றுநோய் கார்சினோஜன் என்னும் காரணிகளால் உருவாகின்றன.
Similar questions