கீழ்க்கண்டவற்றின் விரிவாக்கத்தைத் தருக
1. IDDM 2. HIV 3. BMI 4. AIDS
5. CHD 6. NIDDM
Answers
Answered by
0
IDDM – இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் (Insulin Dependent Diabetes Mellitus)
- 10% முதல் 20% வரை மக்கள் இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
HIV – மனித தடைகாப்பு குறைவு வைரஸ் (Human Immuno deficiency Virus)
- எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் HIV வைரஸ் இரத்தத்தின் மூலமாக பரவுகிறது.
BMI – உடல் பருமன் குறியீடு (Body Mass Index)
- உடலில் உள்ள கொழுப்பின் அளவை உடல் பருமன் குறியீட்டால் அளவிடலாம்.
AIDS – பெறப்பட்ட நோய் தடுப்பாற்றல் குறைவு நோய் (Aquired Immuno Difeciency Syndrome)
- HIV வைரஸால் உண்டாகும் ஒரு கொடிய நோய் எய்ட்ஸ் ஆகும்.
CHD – கரோனரி இதய நோய் (Coronary Heart Disease)
- இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதால் இதய நோய் ஏற்படுகிறது.
NIDDM – இன்சுலின் சாராத நீரிழிவு நோய் ( Non- Insulin Dependent Diabetes mellitus)
- 30 வயதிற்கு மேற்பட்டவர்களே இன்சுலின் சாராத நீரிழிவு நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
Answered by
0
Answer:
IDDM – இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் (Insulin Dependent Diabetes Mellitus)
10% முதல் 20% வரை மக்கள் இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
HIV – மனித தடைகாப்பு குறைவு வைரஸ் (Human Immuno deficiency Virus)
எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் HIV வைரஸ் இரத்தத்தின் மூலமாக பரவுகிறது.
BMI – உடல் பருமன் குறியீடு (Body Mass Index)
உடலில் உள்ள கொழுப்பின் அளவை உடல் பருமன் குறியீட்டால் அளவிடலாம்.
Similar questions