10. சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது மூளைக்
கோளாறு நோயுடன் தொடர்புடையது.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
- சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது கல்லீரல் வீக்கம் நோயுடன் தொடர்புடையது.
- ஆல்கஹாலை உட்கொள்ளுவதால் மனிதனின் உடல், மனம் சார்ந்த செயல்பாடுகள் பாதிப்படைகின்றன.
- இதனை மது அருந்துதல் எனவும், தொடர்ச்சியாக குடித்தால் மதுவிற்கு அடிமையாதல் என்றும் கூறப்படுகிறது.
- இது அருந்துபவர்க்கு மட்டும் அல்லாமல் தன்னை சார்ந்த குடும்பம், சமுதாயம் ஆகியவற்றிற்கும் தீங்கினை விளைவிக்கின்றன.
- ஆல்கஹாலை அதிகமாக அருந்துவதால் மங்கலான, குறைந்த பார்வை திறனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
- நரம்பு செல்களை பாதித்து உடல் மற்றும் உளவியல் சம்மந்தமான பிரச்சனையை உண்டாக்குகிறது.
- உடல் தனது கட்டுபாட்டினை இழந்து, செயல்பாடுகளையும் குறைத்து இறுதியில் இறப்பினை ஏற்படுத்துகின்றன.
- இதயம் தொடர்பான நோய்கள் அதிகப்படியாக மது அருந்துவதால் ஏற்படுகிறது.
- மேலும் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு வீக்கம் ஏற்படுகிறது.
- இதனையே சிர்ரோசிஸ் என்கிறோம்.
Answered by
0
Answer:
Similar questions
India Languages,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago