India Languages, asked by hazmanam9959, 10 months ago

இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ்
மெல்லிடஸ் வகை-2 உருவாகிறது.

Answers

Answered by steffiaspinno
1

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌‌ற்று தவறானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • இன்சுலின் அளவு இயல்பாக சுரப்பதை விட குறைவாக சுரந்தால் டயாபடீஸ் மெல்லிடஸ் என்னும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
  • கணையத்திலுள்ள பீட்டா செல்களினால் இன்சுலின் சுரக்கப்படுகிறது.
  • ‌‌டயாபடீ‌ஸ் மெ‌ல்‌லிட‌ஸ் வகை-2 வயது முதிர்ந்தோரில் காணப்படுகிறது.
  • 80% முதல் 90% வரை மக்கள் இந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
  • இன்சுலின் சாராத நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவரின் உடல் பருமனாக இருக்கும்.
  • சரிவிகித உணவு , முறையான உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் டயாபடீஸ் மெல்லிடஸ் என்னும் நோயை கட்டுபடுத்தலாம்.
  • 30 வயதிற்கு மேற்பட்டவர்களே இன்சுலின் சாராத நீரிழிவு நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
Answered by dora285
0

Answer:

<marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee >

Similar questions