India Languages, asked by ashish808, 10 months ago

. எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு
----------------------- என்று பெயர்.
அ) லுயூக்கேமியா ஆ) சார்க்கோமா
இ) கார்சினோமா ஈ) லிம்போமா

Answers

Answered by razackbasha78
0
Option A
Hope It helpful
And
don’t forget to mark me as brainlist
Answered by steffiaspinno
1

கார்சினோமா

  • புற்று நோயை உண்டாக்கும் வைரஸ்கள் ஆன்டிஜெனிக் வைரஸ்கள் என்று அழைக்கபடுகின்றன.
  • புற்று செல்கள் உடலின் தொலைவில் உள்ள  பாகங்களுக்கும் சென்று நல்ல நிலையில் இருக்கும் திசுக்களையும் அழிக்கும் திறன் படைத்தவை.
  • எனவே இத்தகைய புற்றுநோய் செல்களை அழிக்க அறுவை சிகிச்சை, தடைகாப்பு சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை ஆகிய முறைகள் பின்பற்றபடுகின்றன.  
  • புற்றுநோய் செல்களின் பண்பு கட்டிகளை உருவாக்குவதாகும்.

கார்சினோமா

  • எபிதீலியல் மற்றும் சுரப்பிகளின் திசுக்களில் கார்சினோமா புற்றுநோய் உருவாகிறது.
  • 85% புற்றுநோய் கார்சினோமா வகையை சார்ந்ததாகும்.  
  • தோல், நுரையீரல், வயிறு, மூளை ஆகிய உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் கார்சினோமா என்று அழைக்கபடுகின்றது.
  • கார்சினோமா புற்றுநோய் கார்சினோஜன் என்னும் காரணிகளால் உருவாகின்றன.
Similar questions