India Languages, asked by naughtyyogi8490, 11 months ago

. உயிரி வாயு ஒரு புதைபடிவ எரிபொருளாகும்.

Answers

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம். ‌

‌விள‌க்க‌ம்

உயிரி வாயு

  • கார்ப‌ன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன் (75%), ஹைட்ரஜன் சல்பைட் மற்றும் நைட்ரஜன் சேர்ந்த கலவை உயிரி வாயு ஆகும்.
  • வில‌ங்குக‌ள் மற்றும் தாவரங்களின் கழிவுகள், காற்றில்லாச் சூழலில் மட்கும் போது  உருவா‌கி‌ன்றன.
  • மகா்பர மகஸ்  (மகா்பர (ஹிந்தி) = மாட்டுச் சாணம்) என கூறப்படுகிறது.

உ‌யி‌ரி வாயு‌வி‌ன் பய‌ன்க‌ள்

  • உயிரி வாயு  சமையலுக்கான எரிப்பொருளாக பயன்படுகிறது.
  • மோட்டார்களை இயக்குவதற்கு பயன்படுகிறது.
  • நீரேற்றும்  பயன்படும் இயந்திரங்களிலும் பயன்படுகிறது.  
  • மின்சார உற்பத்தி‌க்கு பயன்படும்.
  • எரியும் போது புகையை வெளியிடுவது இல்லை.
  • குறைந்த அளவு  மாசினை ஏற்படுத்துகிறது.
  • கரிமப் பொருள்களை (உயிரியக் கழிவுகள் மற்றும், கழிவுப்பொருட்கள்) சிதைவடையச் செய்வதற்கு மிகச் சிறந்தது ஆகும்.
  • கழிவுகளில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் அளவு மிகுந்திருப்பதால், அவற்றை உரமாக பயன்படுத்தலாம்.  
Answered by Anonymous
0

★ பொய் :

பயோகாஸ் இயற்கை வாயுவிலிருந்து வேறுபடுகிறது, இது புவியியல் செயல்முறைகளால் உற்பத்தி செய்யப்படும் புதைபடிவ எரிபொருளைக் காட்டிலும் காற்றில்லா செரிமானத்தின் மூலம் உயிரியல் ரீதியாக உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாகும். பயோகாஸ் முதன்மையாக மீத்தேன் வாயு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன், ஹைட்ரஜன் மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பயோகாஸ் என்பது கரிம கழிவுகளின் சிதைவிலிருந்து இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை உயிரி எரிபொருள் ஆகும். பயோகாஸில் மீத்தேன் அதிக உள்ளடக்கம் இருப்பதால்.

Similar questions