மனிதர்களின் HIV பற்றிய புரிதல் மற்றும்
நடவடிக்கை, அவர்களின் தெரிந்து
கொள்ளும் தன்மையைப் பொறுத்து எவ்வாறு
மாறுபடுகிறது?
Answers
Answered by
0
Answer:
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்
Answered by
1
மனிதர்களின் HIV பற்றிய புரிதல் மற்றும் நடவடிக்கை
- எய்ட்ஸ் என்பது HIV என்னும் ரெட்ரோ வைரசினால் உருவாகும் பால்வினை சார்ந்த ஆட்கொல்லி நோய் ஆகும்.
- பல மனிதர்கள் HIV பற்றிய புரிதல் மற்றும் நடவடிக்கை, எய்ட்ஸ் பற்றிய அறிவு முதலியன இல்லாமல் இன்றளவும் அறியாமையில் உள்ளனர்.
- HIV பற்றிய, எய்ட்ஸ் பற்றிய அறியாமையினால் ஒருவர் இறக்கக் கூடாது என்பதை நாம் அவர்களுக்கு கூற வேண்டும்.
- நம் நாட்டில் மக்களுக்கு எய்ட்ஸ் பற்றிய கல்வியினை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) மற்றும் பிற அரசு சாராத தொண்டு அமைப்புகள் (NGO’S ) புகட்டும் பணியில் ஈடுபடுகின்றன.
- மேலும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
Similar questions