திடக்கழிவு - காரீயம் மற்றும் கன உலோகங்கள்
Answers
Answered by
1
திடக்கழிவுகள்
- நகர்ப்புறக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் முதலிய கழிவுகளை உள்ளடக்கிய கழிவிற்கு திடக் கழிவுகள் என்று பெயர்.
- காரீயம் மற்றும் கன உலோகங்கள் முறையே மின்னணு மற்றும் தொழிற்சாலைகளில் உருவாகும் திடக் கழிவுகள் ஆகும்.
- பல்வேறு வகையில் உள்ள திடக்கழிவுகளை நிலத்தில் கொட்டுவதால் நிலம் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
- இதன் காரணமாக நிலத்தின் சமநிலை பாதிக்கப்பட்டு நிலம் மாசு அடைகிறது.
- திடக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் முதலியன இடங்களில் உருவாகும் திடக்கழிவுப் பொருட்களை சேகரித்தல், சுத்தப்படுத்துதல் மற்றும் முறையாக அவற்றினை வெளியேற்றுதல் ஆகிய வழி முறைகளை உள்ளடக்கியது ஆகும்.
Answered by
0
Answer:
திடக்கழிவு (solid waste) என்பது பொதுவாக பயன்படாத, தேவையற்ற பொருளாகும். இது திரவமாகவோ அல்லது வாயுவாகவோ இல்லாதிருப்பின் இவற்றை திடக்கழிவுகள் என்று அழைப்பர். திடக்கழிவுக்கு எடுத்துக்காட்டு - பழைய செய்தித்தாள்கள், புட்டி, குவளைகள், உதவாத வீட்டுப் பொருட்கள், மரச்சாமான்கள் பறக்கும் பொருட்கள், தொழில் கழிவுகள்.
Similar questions