வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள
வாயுக்கள்
i. கார்பன் மோனாக்சைடு
ii. சல்பர் டை ஆக்சைடு
iii. நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
அ) i மற்றும் ii ஆ) i மற்றும் iii
இ) ii மற்றும் iii ஈ) i, ii மற்றும் iii
Answers
Answered by
1
i, ii மற்றும் iii
- வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள் கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள் முதலியன ஆகும்.
- நச்சுத் தன்மை வாய்ந்த இந்த வாயுக்கள் வெளியேறுவதால் காற்று மாசுபாடு ஏற்பட்டு சுவாச கோளாறுகள் உருவாகின்றன.
- இந்த அசுத்த காற்றுகள் வளிமண்டலத்தில் உள்ள காற்றுடன் கலக்கின்றன.
- மழை பெய்யும் போது ஏற்படும் ஈரப்பதத்தில் கரையும் தன்மை வாய்ந்த இந்த வாயுக்களால் மழை நீர் தூய்மையினை இழந்து அமிலத்தன்மை உடைய அமில மழையாக பெய்கிறது.
- அமில மழையின் பொய்வினால் நீர் நிலைகளை சார்ந்து உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு கேடுகள் விளைகின்றன.
- மேலும் இந்த வாயுக்கள் ஓசோன் படலத்தினை சிதைப்பதினால் புவி வெப்பமயமாதலையும் உருவாக்குகின்றன.
Answered by
0
Answer:
ஈ )1, 2 மற்றும் 3.
CO, SO2, NO2
Similar questions
Science,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
Geography,
1 year ago