தேசியப் பூங்கா ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்
விளக்கம்
வன உயிரிகள் பாதுகாப்பு
- மனிதர்களால் வளர்க்கப்படாமல், காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள் முதலிய இயற்கை வாழிடங்களில் வசிச்கும் உயிரினங்களுக்கு வன உயிரிகள் என்று பெயர்.
- பெருகி வரும் மக்கள் தொகை, நகரமயமாதல் முதலிய காரணங்களால் காடுகள் அழிக்கப்படுதல் மற்றும் வேட்டையாடுதல் முதலிய காரணங்களால் வன உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அழியத் தொடங்கின.
- இதைத் தடுக்கும் வகையில் வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- அதன்படி புதியதாக சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்கி வன உயிரினங்களை பாதுகாக்க வழிவகை செய்யப்படுகிறது.
- மத்திய வன விலங்கு வாரியம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் தேசிய பூங்காக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
- எனவே மேலே உள்ள கூற்று சரியானது ஆகும்.
Answered by
0
Answer:
மேலே கூறப்பட்டுள்ள கூற்று சரி
Similar questions
Math,
5 months ago
Geography,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
11 months ago
India Languages,
11 months ago
CBSE BOARD X,
1 year ago
Biology,
1 year ago
Geography,
1 year ago