பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது
அ) பூமி குளிர்தல்.
ஆ) புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல்
இருத்தல்.
இ) தாவரங்கள் பயிர் செய்தல்.
ஈ) பூமி வெப்பமாதல்.
Answers
Answered by
0
Answer:ஆ) ,மற்றும் ஈ) இரண்டுமே சரியான விடை
Explanation:
புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருந்தால் பூமி வெப்பமாகும்
Answered by
4
பூமி வெப்பமாதல்
- அடர்ந்த மரங்கள், புதர்கள், சிறு செடிகள், கொடிகள் முதலியனவற்றை கொண்ட பல்வேறு தாவர மற்றும் விலங்கு இனங்களின் வாழிடமாக விளங்கக்கூடியதே காடுகள் ஆகும்.
- பெருகி வரும் மக்கள் தொகை, நகரமயமாதல் முதலிய காரணங்களால் மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுகின்றன.
- மேலும் பெருகி வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளின் பயன்பாட்டின் காரணமாக வெளியேறும் நச்சு வாயுக்கள் காற்றினை மாசுபடுத்துவதோடு அமில மழை, ஓசோன் படலத்தில் துளை முதலியனவற்றிற்கும் காரணமாக மாறுகின்றன.
- இதன் காரணமாக சூரிய புற ஊதாக் கதிர்கள் நேரடியாக புவிக்கு வருவதால் புவி வெப்பமாதல் உருவாகிறது.
- இந்த புவி வெப்பமாதல் பசுமை இல்ல விளைவு என அழைக்கப்படுகிறது.
Similar questions