India Languages, asked by Manjaripandey7511, 11 months ago

கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக
காணப்படும் இடம்
அ) மழைப்பொழிவு இல்லாத இடம்
ஆ) குறைவான மழை பொழிவு உள்ள இடம்
இ) அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்.
ஈ) இவற்றில் எதுவுமில்லை.

Answers

Answered by steffiaspinno
4

அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்

மண்ணரிப்பு

  • மட்கிய இலை,  தழைக‌ள், தாது உப்புக்கள் போன்ற தாவரங்கள் வளர்ச்சி அடைவதற்கு  தேவையான  முக்கிய  ஊட்ட பொருட்களைக் கொண்டவையே  மண்ணின் மேலடுக்குகள் ஆகும்.
  • மேலடுக்கு மண் ஆனது காற்று மற்றும் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படுவதா‌ல் ஏ‌ற்படுவதே  மண்ணரி‌‌ப்பு ஆகு‌ம்.
  • பெரு வெள்ளம், மனிதரின் நடவடிக்கைகள், கால்நடைகளின் அதிக மேய்ச்சல், வேகமாக வீசும் காற்று, நிலச்சரிவு, வேளாண்மை, காடு அழிப்பு ம‌ற்று‌ம் சுரங்கங்கள் போன்றவை  மண்ணரிப்பி‌ற்கான காரணிகள் ஆகும்.
  • மே‌ற்க‌ண்ட கார‌ணிகளை குறை‌ப்பத‌ன் மூலமாகவே ஒரு பகு‌தி‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ம‌ண்ண‌ரி‌ப்‌பினை குறை‌க்க இயலு‌ம்.
  • எனவே அ‌திகமான மழை‌ப் பொ‌ழிவு உ‌ள்ள இட‌த்‌தி‌ல் ம‌ண்‌ண‌ரி‌ப்பு அ‌திகமாக இரு‌க்கு‌ம்.  
Answered by HariesRam
0

Answer:

இ )அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்

Similar questions