உலகின் மிகப் பெரிய காற்றாலை எங்குள்ளது? ஜெய்சால்மர் காற்றுப் பூங்கா அமைந்துள்ள மாநிலம்
எது?
Answers
Answered by
0
Answer:
காற்றுத் திறன் (Wind power) அல்லது காற்று மின்சாரம் (wind electricity) எனப்படுவது காற்றிலிருந்து மின்னாற்றலைப் பெறுவதைக் குறிக்கின்றது. அதாவது, காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்திக் காற்றிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் பொறிமுறையாகும். பெரிய காற்றாலைப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கான தனித்தனிக் காற்றுச் சுழலிகள் மின் திறன் செலுத்தல் தொகுதிகளில் இணைக்கப்படுவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. புதைபடிவ எரிபொருள் சக்தியின் மாற்றுச்சக்தி முறையொன்றாகக் காற்றுத் திறன் காணப்படுகின்றது.
Answered by
1
காற்று ஆற்றல்
- காற்று ஆற்றல் ஆனது புதுப்பிக்கக் கூடிய, சுகாதாரமான, தங்குதடையின்றி உடனடியாக கிடைக்கக் கூடிய ஆற்றல் மூலம் ஆகும்.
- காற்று வீசும் போது காற்றாலைகளில் உருவாகும் இயக்க ஆற்றல் ஆனது மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது.
- காற்று ஆற்றல் ஆனது உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்சார உற்பத்தி ஆற்றல்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- கலிபோர்னியா நாட்டில் உள்ள அல்டாமவுண்ட் கணவாயில் உலகின் மிகப்பெரிய காற்றாலைப் பண்ணை அமைந்து உள்ளது.
- இந்தியாவில் உள்ள முதல் மற்றும் இரண்டாவது மிகப்பெரிய காற்றாலை பண்ணைகள் முறையே கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் மற்றும் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் காற்றுப் பூங்கா ஆகும்.
Similar questions
Science,
4 months ago
Social Sciences,
4 months ago
Business Studies,
4 months ago
Math,
9 months ago
Biology,
9 months ago
Social Sciences,
1 year ago
Geography,
1 year ago