India Languages, asked by dshamukwaya4862, 9 months ago

விட்டி கல்ச்சர் அல்லது திராட்சை சாகுபடி சிறப்பாக நடைபெறும் இடம்
அ) பாம்பாஸ் பகுதி ஆ) சவானா பகுதி
இ) சகாரா பகுதி ஈ) மத்திய தரைக்கடல் பகுதி

Answers

Answered by steffiaspinno
1

மத்திய தரைக்கடல் பகுதி

  • ம‌த்‌திய தரை‌க்கட‌ல் வேளா‌ண்மை ம‌த்‌‌திய தரை‌க்கட‌‌‌ல் பகு‌தி‌யி‌ன் இரு ப‌க்க‌ங்க‌ளிலு‌ம் உ‌ள்ள நாடுக‌ள், ஐரோ‌ப்பா, வட ஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ன் து‌னி‌ஷியா முத‌ல் அ‌ட்லா‌ண்டி‌க் பெரு‌ங்கட‌ல் வரை, தெ‌ற்கு க‌லிபோ‌ர்‌னியா ம‌ற்று‌ம் ம‌த்‌‌திய ‌சி‌லி முத‌‌லியன இட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ளது.
  • ம‌த்‌திய தரை‌க்கட‌ல் பகு‌தி ஆனது ‌சி‌ட்ர‌‌ஸ் வகை பழ‌ங்களு‌க்கு பெய‌ர் பெ‌ற்ற பகு‌தி ஆகு‌ம்.
  • இ‌ந்த பகு‌தி‌யி‌ல் ‌திரா‌ட்‌சை சாகுபடி ‌சிற‌ப்பாக உ‌ள்ளது.
  • இ‌ந்த பகு‌தி‌யி‌ல் உ‌‌‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌ம் உய‌ர்தர ‌திரா‌ட்சை பழ‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து தயா‌ரி‌க்க‌ப்படு‌ம் ப‌ல்வேறு ந‌றுமண‌ங்க‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌திரா‌ட்சை ரச‌ம் உலக புக‌ழ் பெ‌ற்றது.
  • உல‌ர் ‌திரா‌ட்சைக‌ள், தர‌ம் குறை‌ந்த ‌திரா‌ட்சை‌ப் பழ‌ங்க‌ளி‌‌லிரு‌ந்து ‌கிடை‌க்‌கிறது.  
Similar questions