India Languages, asked by Kunalgupta4668, 10 months ago

பின்வருவனவற்றில் எது வளர்ந்த நாடுகளின் பண்பு அல்ல?
அ) தனிநபர் வருமானம் குறைவு
ஆ) சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் வீட்டுவசதி
இ) அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி
ஈ) மேம்பட்ட அடிப்படை வசதிகளும், தொழில் நுட்பங்களும்

Answers

Answered by steffiaspinno
0

தனிநபர் வருமானம் குறைவு

வளர்ச்சியடைந்த நாடுகள்

  • வளர்ச்சியடைந்த நாடுகள் ஆனது தொ‌ழி‌ல் வளர்ச்சியடைந்த நாடு,  அ‌திக வளர்ச்சி அடைந்த  அ‌ல்லது அ‌திக வள‌ர்‌ந்து ‌வி‌ட்ட பொருளாதார‌‌த்‌தினை உடைய நாடுக‌ள் என பலவாறு அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த நாடுக‌ளை ம‌ற்ற நாடுகளுட‌ன் ஒ‌ப்‌பிடு‌ம் போது அ‌வை ம‌ற்ற நாடுகளை கா‌ட்டிலு‌ம் பொருளாதார‌த்‌தி‌ல் ந‌ன்கு வள‌ர்‌ந்து‌ம், தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌துட‌ன் கூடியதாகவு‌ம் இரு‌க்கு‌ம்.
  • ஒரு நா‌ட்டி‌ன் பொருளாதார வள‌ர்‌ச்‌சி அ‌ந்த நா‌ட்டி‌ன் மொ‌த்த உ‌ள்நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி, மொத்த தேசிய தனிநபர் வருமானம், தொழில் மயமாதலின் அளவு முத‌லியனவ‌ற்‌றினை சா‌ர்‌ந்து உ‌ள்ளது.
  • சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் வீட்டுவசதி, மேம்பட்ட அடிப்படை வசதிகளும், தொழில் நுட்பங்களும் வள‌ர்‌ச்‌சி அடை‌ந்த நாடுக‌ளி‌ல் காண‌ப்படு‌ம்.  
Similar questions