நான்காம் நிலைத் தொழிலுக்கும் ஐந்தாம் நிலத் தொழிலுக்கும் உள்ள வேறுபாட்டை எழுது.
Answers
Answered by
0
நான்காம் நிலைத் தொழிலுக்கும் ஐந்தாம் நிலைத் தொழிலுக்கும் உள்ள வேறுபாடு
நான்காம் நிலைத் தொழில்
- நான்காம் நிலைத் தொழில்கள் அறிவார்ந்த நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
- (எ.கா) நூலகம், அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் தகவல் தொழில் நுட்பம் முதலியன ஆகும்.
- பொதுவாக இந்த வகை தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் கல்வியில் சிறந்தவராக இருப்பர்.
- கல்வியில் சிறந்தவர்கள் அதிக ஊதியத்துடன் இதில் ஈடுபடுவர்.
ஐந்தாம் நிலைத் தொழில்
- ஐந்தாம் நிலைத் தொழிலில் ஈடுபடும் பணியாளர்களை தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுகிறார்.
- இவர்கள் துறைகளின் சேவைகள், தொழில் நுட்ப மதிப்பீடு, புதிய யோசனைகள் அளிப்பதில் ஈடுபடுகின்றனர்.
- இவர்கள் அதிக ஊதியம் பெறுகின்ற நிபுணர்களாக, ஆராய்ச்சி அறிவியலாளர்கள், அரசுத்துறை அதிகாரிகளாக இருப்பார்கள்.
Similar questions